Wednesday, September 23, 2009

ஸ்ரீ லங்காவில் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதிபர் ராஜபக்சேயின் செயல்பாடுகள் மனித உரிமை மீறல்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த மாதம் துவங்க உள்ள பருவ மழை காலத்தில் இம்மக்கள் படப்போகும் துன்பங்களை நினித்தாலே நெஞ்சு பதறுகிறது. இதைப் பார்த்தும் பாச்க்காதது போல் இருக்கும் இந்தியா அரசின் போக்கு மிகவும் கண்டனுத்துக்கு உரியது. உலகெங்கிலும் உள்ள மனித உரிமை இயக்கங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பாவப்பட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

No comments:

Post a Comment